avan kopam unmel muntatu ,ava nukku unmel kopamuntatu , his wrath is kindled against you.
mulal ,mulutal , v. n. kindling as fire, anger etc.
அவன் கோபம் உன்மேல் மூண்டது ,அவ னுக்கு உன்மேல் கோபமூண்டது , his wrath is kindled against you.
மூளல் ,மூளுதல் , v. n. kindling as fire, anger etc.