Meaning of 'mutir'

VI. v. t. mature, mutiraccey.

mutirppu, v. n. maturity, mutircci.

Meaning of முதிர்

முதிரூ, II. v. i. grow old, grow hard, be full grown (as the leaves of a tree) முற்று; 2. become mature, ripen, பழு.

தைலங்காய்ச்சி முதிர்ந்தது, the oil is boiled too much.
முதிர்ச்சி, முதிர்வு, முதிர்மை, முதிர்பு, v. n. maturity, ripeness.
முதிர்ந்த கல்வி, profound or mature knowledge.
முதிர்ந்த பகை, inveterate hatred.
முதிர்ந்த புத்தி, mature sense or understanding.
முதிர்ந்த பேச்சு, -சொல், language above one's age, habits or knowledge.
முதிர்ந்த மரம், an old tree.
முதிர்ந்த வயசு, old age.
முதிர்ந்த வியாதி, chronic disease.


Browse Tamil - English Words


IndianDictionaries.Com | Tamil to English | English to Tamily | Terms of Use
Hosting by MediaOne.in