affix implying possession (as in
s. a deer, a hart; 2. shape,
மானிடத்தன் ,மானிடமுடையோன் ,மா னிடமேந்தி ,மானேந்தி , Siva, as holding a deer in one of his hands.
மானேறு , the male of a deer; 2. the 12th lunar mansion,உத்திரநாள் .
மான்குட்டி , a young deer.
மான்மதம் , musk.
மான்றலை , the head of a deer; 2. the 5th lunar mansion,மிருகசீரிடம் .
கலைமான் , a male deer with spiral horns, a stag.