s. (
இரண்டாட்டம் கெலித்தான் , he won two games.
உன் ஆட்டம் இம்மட்டோ , canst thou do no more than that?
வெறியனாட்டமாய் , like one that is drunk or mad.
இவன் தகப்பன் ஆட்டம் இருக்கிறான் , he is like his father.
குதிரையாட்டமாய் ஓடு , run like a horse.
குருட்டாட்டம் ,முகமாட்டம் ,கொண் டாட்டம் ,முரட்டாட்டம் , & other compounds.