s. sound, vocal sound,
ocaippata , to clink.
ocaiyayirukka , to yield a sound, to be melodious.
ullocai , a sound from within.
perocai , a great sound.
s. desire,
ஆசைபதம் , allurement.
ஆசைபதம் காண்பிக்க , -காட்ட to allure
ஆசைகாட்டி மோசம் செய்ய , to allure and then dupe.
பேராசை பெரு நஷ்டம் (proverb) Grasp all, lose all.
மூவாசை =மண் ,பெண் ,பொன் இவைகளின் ஆசை .
ஆசைப்பாடு , lust.
ஆசைப் பேச்சு , flattery, persuasivespeech.
ஆசைமருந்திட , to give a love potion or philter.
ஆசைவைக்க , --ப்பட , --கொள்ள , to desire, to long for.
அவன் சொத்துக்கு நான் ஆசைப்பட வில்லை , I do not covet his possessions.
பொருளாசை , avarice, greed.