II. & VI. see
s. a name, a person, a word (a change of
பேரடிபட ,பேர்பட ,பேராக , to be celebrated.
பேரப்பிள்ளை , a grand-child.
பேராளன் , a renowned personage.
பேரில் ,பேரிலே , upon, about, concerning,மேலே .
அவன் பேரிலே சந்தோஷப்படுகிறேன் , I am pleased with him.
ஒருவன் பேரிலே பிரியப்பட , to like one.
ஒருவன் பேரிலே குற்றஞ்சாட்ட , to put fault upon one.
எதின் பேரிலே சண்டை பண்ணுகிறார் கள் , what are they quarrelling about.
பேரேடு , an ola-account-book or ledger to receive entries from the day-book.