III. v. t. (caus. of
III. v. t. (caus. of
ஆக்குதல் ,ஆக்குகை ,ஆக்கல் ,ஆக்கம் , v. ns.
ஆக்குகிற வீடு , a kitchen.
ஆக்கும் , is used as a suffix to verbs to express probability, perhaps.
அவன் வந்தானாக்கும் , he has perhaps arrived.
அது அப்படி இருக்கிறதாக்கும் , the thing is perhaps so.
ஆக்குவிக்க , to cause to make or boil.
சோறாக்க , to boil rice.