VI. v. t. smoke something, fumigate,
pukaittal , v. n. fuming with anger.
pukaippu , v. n. smoking, fumigation.
s. smoke, fume,
புகை கட்ட , to fumigate parts of the body for local ailments; (fig.) to impart a gold or silver colour by fumigation.
புகை காட்ட , to fumigate.
புகை குடிக்க , to smoke tobacco.
புகைக்கப்பல் , a steam vessel.
புகைக்காடு , a great or thick smoke.
புகைக்கூடு , a chimney; a balloon.
புகைக்கூண்டு , a balloon.
புகைச்சுருட்டு , a cigar,புகையிலைச் சுருட்டு .
புகைபோக்கி , an aperture in the roof to let out the smoke.
புகையடிக்க , -பட , to have a smoky taste or smell.
புகையிட , to force the ripening of fruits by fumigation.
புகையிலை , tobacco.
புகையிலை போட , to chew tobacco.
புகையிலைப்பொடி , snuff.
புகையூட்ட , to fumigate the hair with odours; to medicate or impregnate with smoks.
புகையூத , same asபுகையிட ; 2. to gild.
புகையூரல் , -யூறல் , -யுறை , condensed smoke asஒட்டடை .
நறும்புகை ,பூம்புகை , perfumed incense.