Meaning of 'piratti'

s. & v. see pirapti & pirartti.

Meaning of பிரத்தி

Pref. & s. same as பிரதி, instead of, substitute etc.

பிரத்தியங்கம், an organ of perception as a necessary appendage to the body.
பிரத்தியட்சம், பிரத்தியக்ஷம், an appearance to the senses, காட்சி.
பிரத்தியட்சமாய், evidently, clearly.
பிரத்தியவாயம், a fault, a mistake, an error, குற்றம்.
பிரத்தியுதவி, mutual help.
பிரத்தியுத்தரம், பிரத்தியுத்தாரம், answer, மறுமொழி.
பிரத்தியுபகாரம், see பிரதியுபகாரம்.
பிரத்தியேகம், பிரத்தேகம், distinctness, separateness.
பிரத்தி யேகமாயிருக்க, to be apart, separate.
பிரத்தியேகமாய் வைக்க, to lay apart.


Browse Tamil - English Words


IndianDictionaries.Com | Tamil to English | English to Tamily | Terms of Use
Hosting by MediaOne.in