(
aparannam , afternoon.
purvannam , forenoon.
s. food, boiled rice,
அன்னசாரம் , --ரசம் , essence of food, chyle.
அன்னசுத்தி , ghee clarified butter.
அன்னதானம் , gift of rice to the poor as alms.
அன்னதாதா , one who gives food for charity.
அன்னத்துவேஷம் , aversion for food.
அன்னப்பாகு , chyme.
அன்னப்பால் , rice water conjee.
அன்னப்பிராசனம் , the ceremony of feeding a child with rice for the first time.
அன்னமயகோசம் , the gross material body sustained by food.
அன்னமயம் பிராணமயம் அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் Proverbs