III. v. t. hate.
அன்று தொட்டு , from that day.
அன்று (அன்றைக்கு )வந்தான் , he came that day.
அன்றைக்கு அப்படிச்சொன்னாய் , you did say so lately.
அன்றன்று ,அன்றாடம் ,அன்றாடகம் , daily, every day.
அன்றே ,அன்றைத்தினம் ,அன்றைய தினம் ,நாளையின் அன்றைக்கு , the day after tomorrow.