VI. v. t. (with dat. or acc. of pers.) instruct, teach,
s. half, moiety,
பாதி வேலையாயிற்று , the work is half done.
பாதிக்காரன் , an equal partner.
பாதிப் பேச்சு , broken speech, the midst of a dispute.
பாதியாய்ப் பிரிக்க , -பங்கிட , to halve, to divide into two equal parts.
பாதி யிராத்திரி ,பாதி ராத்திரி ,பாதிச் சாமம் , midnight.
பிற்பாதி , the latter half.
முற்பாதி , the former half.
பாதிக்க , (used in poetry) to halve, to divide in halves.