s. juvenility, youthfulness,
s. (poet.
பாதகஞ்செய்ய , to commit sin.
பாதகன் , (fem.பாதகி ) a criminal, a sinner.
பஞ்ச பாதகம் ,பஞ்ச மகா பாதகம் , the five worst sins:-கொலை , murder; 2.காமம் , lust; 3.கள்ளுண்ணல் , drinking toddy; 4.களவு , theft; 5.குருநிந்தை , abuse of the guru.
அதனால் பாதகம் இல்லை , it does not matter, it will not injure or be harmful.