s. (
s. moss; 2. sea-weed,
பாசிகோக்க , to string beads.
பாசிக் குளம் , a tank full of moss or duck-weed.
பாசிப் பயறு ,பச்சைப் பயிறு , green species of pulse.
பாசி பற்றின பல்லு , foul teeth.
பாசி பிடிக்க ,பற்ற , --பூக்க , to grow mouldy.
பாசி மணி , a string of small beads; a necklace of green beads.
பாசி விலை , price of fish.