s. a pot, a vessel.
cattipanai , pots and pans.
s. the palmyra tree, borassus flabelliformis,
பனங்கட்டி , a kind of molasses made from the palmyra juice.
பனங்கயிறு , ropes made of the fibres of the palmyra tree.
பனங் கருக்கு , a young palmyra tree; 2. the serrated leaf stalk of that tree.
பனங் கள்ளு ,பனங் கள் , toddy of the palmyra tree.
பனங்காய் ,பனம் பழம் , palmyra fruit.
பனங் கிழங்கு , young edible palmyra roots.
பனங் கிளி , theஅன்றில் bird as frequenting palmyra trees; 2. a species of parrot.
பனஞ்சக்கை , refuse of palmrya fruit.
பனஞ் சாறு , sap of the palmyra tree prepared with lime; sweet toddy,பதனீர் .
பனந் தோப்பு ,பனங் காடு , a grove of palmyra trees.
பன மட்டை ,பனை மட்டை , a palmyra leaf-stalk.
பனம் பட்டை , palmyra rafters.
பனம் பன்னாடை , fibrous web covering the leaf rib of palmyra.
பனம் பாகு , -பாணி , palmyra molasses.
பனம் பாளை , spathe of the palmyra flower.
பனம் பிடுக்கு , --பூ , the flower of the male palmyra.
பனைக் கொடியோன் , Balabadhra and Bhishma whose ensigns are the palmyra tree.
பனைநார் ,பனநார் , palmyra fibres.
பனை நுங்கு , the young palmyra fruit.
பனைமீன் , a very large fish.
பனையன் , a kind of fish; 2. a kind of snake.
பனையிடுக்க , to press the palmyra flower-stem to draw toddy.
பனையீர்க்கு , rib of the palmyra leaf.
பனையேறி , a toddy drawer; 2. a kind of snake; 3. a species of small-pox.
பனையோலை , palmyra-leaf.
பனைவட்டு , -வெல்லம் , jaggery.
பனை (பனம் )வரிச்சல் , a lath of palmyra wood.
அலகுபனை ,ஆண்பனை , the male palmyra tree.
பருவப்பனை ,பெண்பனை , the female palmyra tree.
நிலப்பனை , the name of a plant.