Meaning of 'pani'

VI. v. t. drink, kuti.

Meaning of பனி

s. dew, fog, mist; 2. coldness, குளிர்; 3. fear, reverence, அச்சம்; 4. distress, sorrow, துன்பம்; 5. anything gratifying or soothing, குளிர்ச்சி; 6. quaking, trembling. நடுக்கம்.

பனிக் கட்டி, hard frost, உறைந்த பனி; 2. snow, உறைந்த மழை; 3. ice, உறைந்த நீர்.
பனிக் காடு, thick fog.
பனிக் காலம், --ப்பருவம், the dewy season.
பனிக்காற்று, wind in the dewy season.
பனி (பன்னீர்) ககுடம், uterus.
பனிநீர், see பன்னீர்.
பனிப்பகை, the sun as the foe of dew or fog.
பனிப் பருவம், the dewy season.
பனி பெய்கிறது, it dews.
பனிமலை, the Himalaya range of mountains, as covered with snow.
பனிமூட, to overspread as fog.
பனி மேகம், a light cloud in the dewy season, not portending rain.
பனி மொழி, soothing words.
மூடு பனி, a mist fog.


Browse Tamil - English Words


IndianDictionaries.Com | Tamil to English | English to Tamily | Terms of Use
Hosting by MediaOne.in