s. jaca or jack tree, artocarpus integrifolia.
adj. (
பலகாலம் , --காலும் , --தரம் , --முறை , often, frequently.
பல சம்பாரம் ,பல காயம் , different spices.
பல சரக்கு , sundry commodities, grocery.
பல சோலி , many business.
பல தரம் , often; 2. various kinds.
பல , (com.) several things.
பலதுறை , many ways; 2. (fig.) sundry affairs, ways etc.,நானாபேதம் .
பல நாட்செய்தி , chronicles of olden times, annals.
பலநாள் , many days.
பல பட்டடை , people of various castes.
பல பட்டறை , asபலபட்டடை ; 2. a store room in which diverse articles of furniture are kept.
பலபல ,பலப்பல ,பல்பல ,பற்பல , many distributively.
பல பல தினிசு , divers sorts.
பலபாடு , various forms of distress, various scenes of disgrace, divers kinds of business.
பலமுகம் , various ways, means, sources, points.
பலவின்பால் , (gram.), the neuter plural.
பலவும் , and some others, etcetera.
பல்லூழிக் காலம் , a time of many ages. for ever.
பற்பல , seeபலபல .
பன்மணிமாலை , a poem formed of various kinds of verse.