s. a bull,
pottu vetikka , to shoot forth as saplings or branches of trees.
s. ten (in comb.
பதிற்றொன்பான் , nineteen.
பதினாயிரம் , ten thousand.
பதினாலு ,பதினான்கு , fourteen.
பதினாறு , sixteen.
பதினெட்டு , eighteen.
பதினெட்டாம் பெருக்கு , a festival held on the 18th ofஆடி , when the Kauvery overflows.
பதினெண் குற்றம் , the frailities of the body.
பதினைந்து , fifteen.
பதினொன்று , eleven.
பதின்கலம் அரிசி , ten kalams of rice.
பதின் மடங்கு , ten times.
பதின்மர் , ten persons
பத்தாவது , tenthly, in the tenth place.
பத்திலொரு பங்கு , the tenth part.
பத்திலொன்று கொடுக்க , to pay the tithes.
பத்துக் காலோன் , crab,நண்டு .
பத்துப்பத்து ,பப்பத்து ,பவ்வத்து , by tens.
பத்துப்பத்து ,பதிற்றுப்பத்து , ten times ten.
பத்தொன்பது , nineteen.
பன்னிரண்டு , twelve.
பன்னிருவர் , twelve persons; (chr. us.) the twelve disciples.