s. an arrow, a dart,
panantotukka , to fix arrows in the bow; to discharge arrows.
s. a fanam; 2. money in general, wealth,
பணக்காரன் , a rich man.
பணச்சலுகை ,பணச்செருக்கு , show, insolence of wealth,பணப்பெருமை ,பணத்துக்குக்கொள்ள , to buy for ready money.
பணப்பித்து , greediness after money, avarice,பணப்பைத்தியம் .
பணப்புரட்சி ,ப்புரட்டு , abundance of wealth, command of money.
பணப்பேய் , asபணப்பித்து ; 2. a very avaricious covetous person.
பணப்பை , a purse.
பணமணி ,பணாமணி , the jewel in a snake's head.
பணமிடுக்கு , power of wealth.
பணமுடிப்பு , money tied in cloth or on the ends of a garment.
பணம் அடிக்க , -வெட்ட , to coin money.
பணம் சேர்க்க , to lay up money.
பணவிடை , a fanam's weight.
பணாதரம் ,பணாபவம் , cobra.
பணாமகுடம் , the expanded hood of a cobra formed into a crown.
பணாடவி , Adisesha, supposed to support the earth. (பணம் , expanded hood+அடவி , cluster.)