s. the jambu tree, calyptranthes caryophillifolia.
II. v. i. settle (as dust or sediment)
அவனுக்கு எழுத்துப்படியவில்லை , his writing is not settled.
புத்தி படியவில்லை , he has no capacity.
எனக்கவன் படியவில்லை , he does not obey me.
பலகை படியவில்லை , the boards do not fit.
விலை படியவில்லை , the price cannot be settled agreeably.
காலைப் படியவைத்து நடக்க , to place one's feet carefully in walking.
படிதல் , v. n. mixing, joining; 2. bathing.
படிந்தகை , a trained or expert hand.
படிமானம் , yielding, compliance.
படியப் பாய , to sink as a ship.
படிவு , v. n. submission, subsidence, discipline etc.
படிவிக்க , (inf.) to subject, to cause to submit.