s. the jack tree,
pakaykay , (vulg.pavakkay ), the fruit ofpakal 2.
s. the day in opposition to the night, day-time; 2. mid-day, noon,
பகலவன் ,பகலோன் , the sun.
பகலுக்கு ,பகலைக்கு , for the day.
பகலைக்குமேல் , after mid-day, in the afternoon.
பகல் சாப்பாடு , (பகற்சாப்பாடு ),பக லசனம் , dinner.
பகல்மாறு , daily, in the day-time,பகல் மார் .
பகல்வத்தி , -வர்த்தி , blue lights prepared of brimstone, saltpetre etc. making light appear as day.
பகல் வெளிச்சம் , day-light.
பகல் வெள்ளி , stars seen by day.
பகல் வேஷம் , masking or disguising oneself by day.
பகற்கள்ளன் ,பகற்றிருடன் , a daylight thief, a highway robber; 2. one who extorts money.
பகற்காலம் , the day-time; 2. the period of one's life.
பகற்குறி , (in love poetry) place chosen by lovers to meet in private by day.
பகற்பாடு , the day time; 2. burden for the day.
பகற்பாடு தொலைந்தது , the burden for the day is over.
இரவுபகல் , day and night.
கடும்பகல் , broad day.
பட்டப்பகலில் ,பகல் வெளிச்சத்தில் , in the broad day-light, at mid-day.
பிற்பகல் , afternoon.
முற்பகல் , forenoon.