VI. v. i. snap the thumb and
s. a crack or snap with the thumb and middle finger; 2. a small measure of time about four seconds; 3. a riddle,
நொடிக்கிறுதுக்காரன் , a bold and haughty fellow.
நொடிக்கிறுது பேச ,நொடிக்கிறுதாயி ருக்க , to speak contemptibly, to be haughty.
நொடிசொல்ல ,நொடிக்கதைசொல்ல , to propose riddles.
நொடிநொடிக்க , to snap.
நொடிப்பொழுது , a snap or second of time.
நொடியளவில்் ,நொடிக்குள்ளே , in a moment.
நொடிவிட , -அவிழ்க்க , to solve a riddle.