VI. v. i. froth, foam.
nuraikatal , the foaming sea.
nuraivay , a foaming mouth.
s. scum, froth or foam,
அவனுக்கு நுரை நுரையாய் விழுகிறது , he foams.
நுரைகக்க , -தள்ள , to froth at the mouth, to foam.
நுரை நுரைக்க , to form as froth.
நுரைப்பீர்க்கு , a kind of gourd.
நுரையீரல் , the lungs.