II. v. t. extinguish, put out,
s. water,
நீரடிமுத்து ,நீரெட்டிமுத்து , a medicinal nut, jatropha montana.
நீரசம் , the lotus; the pomegranate.
நீரடைப்பு ,நீர்க்கட்டு , stoppage or suppression of urine, strangury,நீர்ச் சிக்கு .
நீரதம் , cloud,மேகம் .
நீரரண் , security of a fortification surrounded by water.
நீரரமகளிர் , nymphs of the water.
நீரழிவு ,நீரிழிவு , diabetes; alsoநீர்க் கழிவு ,நீர்ப்பாடு .
நீராகாரம் , water from cold rice for breakfast kept over night; 2. the sea,நீராழி .
நீராசனம் ,நீராஞ்சனம் ,நிராஞ்சனம் , holding a lighted wick in water in which turmeric and lime are dissolved and margosa leaves placed and waving it round the idol,ஓர் ஆலத்தி ; 2. waving lighted sacrificial grass around ghee & casting it into the sacred fire.
நீராட , to bathe.
நீராடுதல் , bathing; 2. the water in precious stones.
நீராட்ட , to bathe another.
நீராமைக்கட்டு , a kind of dropsy in the abdomen.
நீராம்பல் , the water lily; a kind of dropsy.
நீராரம்பம் , land dependent on irrigation (opp. toகாடாரம்பம் , wild cultivation.)
நீராரை ,நீருளாரை , a water-plant, marsilea.
நீராலி , a droplet of water, a globule of water,நீர்த்துளி .
நீராவி , steam; 2. a tank or well,கேணி .
நீராவியந்திரம் , a steam engine.
நிராவி மரக்கலம் , a steamer.
நீராழி , the sea,கடல் .
நீராழிமண்டபம் , a building in the middle of a tank.
நீராளம் , (prov.) liquid food; 2. mixed sweet toddy.
நீரிட ,நீர்விட , to pass urine.
நீரிலா நிலம் , a desert tract.
நீரிறங்குதல் , passing of urine; 2. forming as watery humours in any part of the body except the head.
நீருடும்பு , a water lizard.
நீருள்ளி , onion,வெண்காயம் .
நீரூற்று , a spring, a fountain.
நீரெரிப்பு ,நீர்க்கடுப்பு ,நீர்ச்சுறுக்கு , dysury.
நீரேற்றம் , flood, tide, flow; 2. catarrh; 3. a dropsical swelling,ஓர்நோய் .
நீரொட்டி ,நீராரை , an edible water plant.
நீரோடி , a futter, a conduit,மதகு ; 2. a timber in a roof forming a channel to carry of water.
நீரோடை , a water-course.
நீரோட்டம் , a current, a stream.
நீரோருகம் , the lotus.
நீர்கொள்ள , -கோக்க , to imbibe moisture, to catch cold.
நீர்க்கடன் , a ceremony of pouring water mixed with rape seed to satisfy the manes,திலோதகம் .
நீர்க்கட்டு , stoppage of urine.
நீர்க்காகம் ,நீர்க்காக்கை , a kind of diving water-bird.
நீர்க்காசம் , asthma, humoral asthma aggravated by cold.
நீர்க்கால் , a water-channel.
நீர்க்காவி , a kind of reddish colour in cloth,பூங்காவி ; 2. a water-plant,கருங்குவளை .
நீர்க்குஷ்டம் , a kind of leprosy,நீர்க் குட்டம் .
நீர்க்குமிளி , --க்குமிழி , a water-bubble.
நீர்க்குறிஞ்சா , a plant, asclepias asthmatica.
நீர்க்கொள்ளுவான் ,நீர்கொள்வான் , chicken pox.
நீர்கோவை , dropsy.
நீர்க்கோழி , a water-bird.
நீர்ச்சலவை , bleaching cloth etc.
நீர்ச்சாரை , a rat-snake.
நீர்ச்சால் , a large pot for storing water, a bucket.
நீர்ச்சாவி , grain blighted from excess of water.
நீர்ச்சிரங்கு , (com.சேற்றுப்புண் ,சேத்துப் புண் ) soreness between the toes,caused by walking on muddy ground.
நீர்ச்சிறுப்பு , scanty discharge of urine.
நீர்ச்சீலை , a piece of cloth for covering the privities.
நீர்ச்சுழல் , -ச்சுழி , whirlpool.
நீர்ச்சுனை , water pools, natural wells, holes made for getting water.
நீர்ச்சூலை , hydrocele, commonlyஅண்ட வாயு .
நீர்ச்சோறு ,நீச்சோறு , boiled rice kept over night in water,பழஞ்சோறு .
நீர்த்தாரை , a water spout, a passage for water; 2. (modestly) male organ.
நீர்த்துறை , the entrance to a tank, river etc.
நீர்த்தூம்பு , a spout,மதகு .
நீர்நாய் , the sea-dog.
நீர்நாள் , the 2th lunar asterism,பூராடம் .
நீர்நிலை , a tank; 2. depth of water.
நீர்ப்பஞ்சு , a sponge,கடற்காளான் .
நீர்ப்பாடு , violent diarrhoea; 2. diabetes (of women); 3. drought.
நீர்ப்பாம்பு , a water-snake.
நீர்ப்பிரமியம் , same asநீர்ப்பாடு , strangury (of men).
நீர்ப்பீனசம் , a kind of inflammation in the head with offensive discharges of mucus.
நீர்மட்டம் , water level.
நீர்முள்ளி , a medicinal shrub, barleria longifolia.
நீர்மேல் நெருப்பு , a herb cool to the touch but causing blisters afterwards ammonia debilis,கல்லுருவி .
நீர்மோர் , butter-milk diluted with water.
நீர்வண்டு , a water-fly.
நீர்வல்லி , the betel creeper,வெற்றிலைக் கொடி .
நீர்வற்றம் , ebb, ebbing.
நீர்வாரம் , paddy that grows by tanks or in marshy ground,நீவாரம் .