VI. v. t. straighten; set upright,
வயிறு நிமிரப் பிடித்தான் , he ate to the full.
நிமிர்ந்த ஆள் , a grown person; 2. a bold or proud man.
நிமிர்ந்திருக்க , to raise or hold the head erect.
நிமிர்ந்து நடக்க , to walk erect.
நிமிர்ந்து நிற்க , to stand erect, to assert one's right with courage.
நிமிர்ந்துபார்க்க , to look with the head erect, to regard.