VI. v. i. perish, be reduced.
நாசாக்கிரம் , tip of the nose,நாசி காக்கிரம் .
நாசித்தலை , figured head of theயாளி or lion, on the walls of a temple or upper part of a tower.
நாசிப்பொடி , snuff,நாசிகாசூரணம் .
நாசியடைப்பு , stopping up of the nose.
நாசியாபீடம் ,நாசிகாபீடம் , a tuburcle in the nose.
நாசியைச்சிந்த , to blow the nose.