s. (
s. (
காரியம் நன்மையாகும் , the undertaking will prosper.
நன்மை கடைபிடிக்க , to hold right principles firmly.
நன்மை செய்ய , to do good.
நன்மை தீமை , good and evil, festive and funeral occasions.
நன்மை தீமைக்கு விலக்க , to excommunicate.
நன்மையாய்ப் போக , to fall out well.
நன்மையான , (நன்மைப்பட்ட )பெண் , a girl grown marriageable.