III. v. t. same as
III. v. t. hope; 2. trust, confide in, rely on,
அவனை நம்புகிறேன் , I trust him.
அதை நம்பினான் , he believed it.
அதுவருமென்று நம்புகிறேன் , I hope it will come.
நம்பிக்கொள்ள , to trust, to rely on.
நம்பிமோசம்போக , to be disappointed.