III. v. t. scoop out, dig out, make a hole in the ground,
nontiyetukka , to pick out, to root up, to grub up.
nontinontik ketka , to pump one.
நட்டுச்சினை ,நண்டுச்சினை , crabs' spawn
நண்டுக்கொடுக்கு ,நண்டின் பெருங்கால் , the forceps of a crab.
நண்டுவாய்க்காலி ,நட்டுவாய்க்காலி ,நண் டுத்தெறுக்கால் , a crab-clawed scorpion of a large kind.
நண்டூருகால் , small legs of a crab.
நண்டோடு ,நட்டோடு , a crab shell.
வயல்நண்டு ,பீ -, common crabs found in holes in the fields.