s. a weaver's shuttle,
VII. v. i. walk, proceed,
எனக்கும் அவனுக்கும் சிநேகம் நடக் கிறது , we keep friendship together.
அவனுக்கு நன்றாய் நடக்கிறது , he has great influence. 2. he is hospitally entertained.
நடக்கிற (நடப்பின் )காலம் a time of prosperity,செல்காலம் .
நடக்கை , v. n. walk, behaviour, conduct; 2. course, career,ஒழுக்கம் .
நடத்தல் , v. n. walking, behaving; 2. see underநடத்து .
நடந்தகாரியம் , an event, a fact,நடந்த செய்தி , --சமாசாரம் .
நடந்தகாரியத்தைச் சொல்லு , tell what happened.
நடந்தநடக்கை , deportment, proceedings.
நடந்த வார்த்தை , the talk that passed between us.
நடந்துகொள்ள , to behave.
நடந்துவர , to come walking, to occur at all times.
எங்கும் அப்படி நடந்துவருகிறது , it is so everywhere.
நடந்தேற , to be accomplished, to come to pass, to be perfected or completed.
நடபடி ,நடபடிக்கை , act conduct.
நடப்பன , those that walk, all movable things (opp. toநிற்பன , immovabe objects).
நடப்பு , v. n.> frequent going, going and coming, a passage, a path; 2. behaviour, conduct; 3. prosperity.
நடப்பு வட்டி , current rate of interest.
நடப்பான வழி , a frequented path.
நடப்பற்ற வழி , a way seldom used.
நடவாதகாரியம் , an unusual thing, an impossibility.
நடவாத நடத்தை , foolish or immoral conduct.