s. the Tonda country of which Conjeevaram is the capital.
tontainatu , -mantalam , the Tonda country.
s. the throat,
தொண்டை கத்த , -யிட -வைக்க , to bawl out.
தொண்டை கம்மியிருக்க , to be hoarse.
தொண்டை காட்ட ,தொண்டையைக் காட்ட , to speak loud with assumed authority, or as a bold man,உரத் துப்பேச .
தொண்டைக் கதிர் , that stage in growing corn when it is ready to shoot out ears.
தொண்டைக் கனைப்பு , hawking.
தொண்டைக்குழி , the pit of the throat.
தொண்டை திறத்தல் , becoming well opened as the throat of a singer, after singing for some time.
தொண்டைப் புகைச்சல் , itching or irritation of the throat.
தொண்டைப் புற்று , a dangerous tumour in the the throat.
தொண்டையில் விக்க , to be choked.
தொண்டையை யடைத்துக்கொள்ள , to obstruct the throat.
தொண்டையைநெரிக்க ,தொண்டையைப் பிடித்துநெரிக்க , to strangle one.