III. v. i. see
s. fibre of vegetables; stings,
சீலை தும்பு தும்பாய்ப் போயிற்று , the cloth is shred into threads.
தும்பிலே மாட்ட , to tie animals with a rope.
தும்புக்கயிறு , a rope of cocoa or other fibres.
தும்புசால்வை , a shawl with fringe.
தும்புபோட , to twist rope for tying beasts.
தும்புவாங்கி , to strip off fibre.