s. boiled rice, a general term for rice mixed up with tamarind, sesamum etc.,
s. half,
அரைக் கட்டிக்கொள் , gird yourself.
அரைக் கச்சை , girdle.
அரைக்கால் , an eighth, half a quarter.
அரைச்சட்டை , waist coat; jacket.
அரைஞாண் ,அரைநாண் , cord round the loins.
அரைநாழிகை , half of an Indian hour or 12 minutes.
அரைப்பை , a purse tied round the waist.
அரைமனசாயிருக்க , to be reluctant, to be half willing.
அரையாப்பு ,அரையாப்புக்கட்டி , a venereal ulcer, bubo.
அரைவாசி , half.
அரைவாசி ஆயிற்று , it is half done.
அரைவாசி வார்க்க , to fill half full.
அரைகுறையான சீர்திருத்தம் , imperfect reform.
அரைவட்டமாக விஸ்தரிக்க , to extend in a semi-circular form.
அரை உத்தியோக முறையில் , semi-officially.