VI. v. t. fill up,
turkkai ,turttal ,turppu , v. n. filling up.
அவன் எழுதித் தீர்த்த பிற்பாடு , after he had done writing.
தீர , adv. (inf.) perfectly, thoroughly.
தீரக்கற்றவன் , a profound scholar.
தீர விசாரிக்க , to enquire soundly or thoroughly.
தீராத வியாதி , an incurable disease,தீராநோய் ,தீராரோகம் .
தீராது , it cannot be settled or come to an end.
எனக்கு வரத்தீராது , I cannot come, I have no leisure.
தீராமை , neg. v. n. that which cannot be obviated.
தீர்கடை , conclusion, termination; 2. absoluteness, entireness,முழுமை .
தீர்ந்தவன் , an accomplished man, a skilful, experienced person.
தீர்ந்த வேலை , a finished work.
தீர்வு , v. n. settlement, assessment.
சாயந்தீருகிறவன் , -தீர்கிறவன் , a dyer.