Meaning of 'ulcer'

  • சீழ் வடியும் புண்

Related Phrases

  • marginal ulcer இடைச்சிறு குடல் இணைப்புப் புண் (இரைப்பை இடைச்சிறுருடல் இணைப்பறுவையில் இடைச்சிறுகுடல் பகுதியில் ஏற்படும் புண்)
  • girdle ulcer குடல் காசநோய் வட்டப்புண் (காச நோய் புண் குடலில் வளையம் போல் பரவுதல்)
  • gouty ulcer மூட்டு வீக்கப்புண் (மூட்டு வீக்கத்தில் புண் ஏற்படுத்தல்)
  • decubltus ulcer (படுக்கையில் நீடித்து சிகிச்சைப் பெறும் நோயர்களில் ஏற்படும் அழுந்து புண்)
  • hunners ulcer நீடித்த சிறுநீர்ப்பை அழற்சிப்புண் (சிறுநீர்ப்பை ஆழப்பரவுதல்) புண்
  • duodenal ulcer முன்சிறுகுடற்புண்
  • barrets ulcer நீடித்த இரைப்பை குடல் புண்
  • bouverets ulcer குடற்காச்சலில் மெல்லண்ணம்
  • gummatous ulcer மேக நோய்க் கட்டிப்புண் (மேக நோய்க் கட்டி உடைந்து புண்ணாதல்)
  • decubital ulcer படுக்கை அழுந்துபுண்

Synonyms


Browse English to Tamil Dictionary




IndianDictionaries.Com | Tamil to English | English to Tamily | Terms of Use
Hosting by MediaOne.in