s. the castor-plant; 2. the arecapalm; 3. arrow-root flour.
s. the head,
சிரக்கம்பம் , a nod or signal of assent.
சிரச்சவரம்பண்ணிக்கொள்ள , to get the head shaved.
சிரச்சேதம் ,சிரசாக்கினை , beheading.
சிரதரம் , the neck, as supporting the head,சிரோதரம் .
சிரத்தவன் ,சிரத்தன் , a leader, a great person,தலைவன் .
சிரமிலி , the crab, as having no head.
சிரமேற்கொள்ள , seeசிரசாவகிக்க underசிரசு .
சிரவணக்கம் , reverential bow.
சிராங்கம் , the head; 2. health, soundness of body (loc.)
சிரானந்தம் , everlasting bliss.
சிரோமணி , see separately.