s. asafoetida,
எத்தனை சனம் ,எத்தனை சனங்கள் , how many people or person.
ஒரு சனம் , one body.
சனக்கட்டு , a large family circle.
சனசதளம் , --க்கூட்டம் , --சமூகம் , a crowd of people, a multitude, a host.
சன சந்தடி , a thick crowd.
சனஞ் சேர்க்க , to enlist forces, to assemble partisans, voters.
சனபதம் , a country, a rural district.
சனபதி , a king, an emperor.
சனப் பெருக்கம் , dense population.
சனமுள்ளவன் , a man with many relations.
சனாதிக்கம் , leadership.
சனோபகாரம் , philanthropy.
இனசனம் ,இனத்தார் ,சனத்தார் ,சாதி சனம் ,சனஞ்சாதி , relations kindred.