Meaning of 'kurutu'

s. tragus, katin velippuyat tulla cevil.

kuruttuppavali, an ear ornament worn in the tragus.

Meaning of குருடு

s. blindness, கண் தெரியாமை; 2 dimness, opacity, காந்தியில்லாமை, 3. what is unpolished, rough, விளக்க மற்றது.

குருடன், (fem. குருடி, neut. குருடு) a blind person.
குருட்டடி, a blind hit.
குருட்டாட்டமாய்ப் பேச, to speak foolishly.
குருட்டீ, a gad-fly.
குருட்டுக்கண், a blind eye.
குருட்டுக்கல், a dim gem.
குருட்டுத்தனம், குருட்டாட்டம், blindness.
குருட்டுநியாயம், erroneous reasoning, perverted judgment.
குருட்டுப்பக்கம், the wrong side.
குருட்டுப்பத்தி, superstition, blind faith.
குருட்டு வைத்தியன், an ignorant physician.
பிறவிக் குருடன், one born blind.


Browse Tamil - English Words


IndianDictionaries.Com | Tamil to English | English to Tamily | Terms of Use
Hosting by MediaOne.in