s. white leprosy,
s. shortness, dwarfishness,
குட்டைமாட்ட , --போட ,குட்டையில் அடிக்க , to put in the stocks.
குட்டைமரம் , stocks for legs & hands, as an instrument of punishment.
குட்டையன் , (fem.குட்டைச்சி ) a short, stout man.
குட்டையாக்க , to cut short, curtail.
குட்டையாயிருக்க , to be short.
கைக்குட்டை , handkerchief.