s. a thatched roof or house top; 2. a hut,
kuraikkattu , --vitu , a thatched building or house.
kuraiveya , -meya , to roof with straw, leaves etc.
mey , (mel )kurai , the roof of a house.
s. greens, pot-herbs, vegetables,
கீரைக்காய் , kakri melon,கக்கரிக்காய் .
கீரைகடைய , -மசிக்க , to mash potherbs to pulp.
கீரைத்தண்டு , the stalk of greens.
அகத்திக்கீரை ,கலவைக் -,காட்டுக் -,குப்பைக் -,கோழிக் -,தண்டுக் -,புண் ணாக்குக் -,முள்ளிக் -,முன்னைக் -, sundry pot-herbs,
கீரைநார்ப்பட்டு , a kind of silk.
கீரைப்பாம்பு ,கீரிப்பாம்பு , a worm bred in the intestines,நாக்குப்பூச்சி .
கீரைமணி , tiny glass beads of various colours, worn on the neck by poor women and children.
கீரைமணியட்டிகை , a woman's necklace made of tiny beads of gold.
கீரைக்குத் தண்ணீரிறைத்தல் , a game for amusing children, taking them by hands and feet and swinging them to & fro.
அரைக்கீரை , greens that sprout again after being cut.
இளங்கீரை ,முளைக்கீரை ,பிடுங்கு -, young greens.
கலவைக்கீரை , greens mixed together.
செங்கீரை , red greens.
புளிச்சக்கீரை , sour pot-herb.